பதிவிறக்கம் செய்ய வேதபாட கையேட்டின் மீது க்ளிக் செய்யவும்.
அதை அடோப் ஆக்ரோபாட் ரீடர் (Adobe Acrobat Reader) மூலம் திறக்கவும்.
துவங்குவதற்கு முன் அடோப் ஆக்ரோபாட் ரீடரை Adobe Acrobat Reader டவுன்லோடு செய்யவும்.
நிச்சயமற்ற இன்றைய உலகில் நீங்கள் ஏன் இன்னும் வேதத்தை நம்புகிறீர்கள் என்பதைக் கண்டறியவும்.
சாத்தான் எங்கிருந்து வந்தான்? அவன் பரலோகத்தில் தூதனாக இருந்தானா? அவன் எவ்வாறு பாவத்தில் விழுந்து சாத்தானாக மாறினான்? தேவன் தான் லூசிபரை சிருஷ்டித்தாரா, ஏன்?
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக, நிறைவற்றதாக உள்ளதா? பதினேழு அடிப்படைக் குறிப்புகள் கொண்ட இந்த வேதபாடம் நீடித்த இறுதி வெற்றிக்கு உங்களையும் உங்கள் துணையையும் மீண்டும் தூண்டுவித்து உணர்வடையச் செய்யும்.
ஏன் பத்து பிரமாணங்கள் கற்பலகைகளில் எழுதப்பட்டிருக்கி- ன்றன? பத்து கற்பனைகள் மாறிவிட்டதா? இன்னும் நாம் பிரமாணத்தின் கீழ்தான் இருக்கிறோமா? பிரமாணங்களுடன் கிருபையும் ஒழிந்துபோயிற்றா?
தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் என்பது ஓர் அடையாளமாகும். அது தேவனுடன் ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான தேர்வாகும்.
மரித்துப்போன உங்கள் உறவினரிடம் பேசுவதற்கு முற்படாதீர்கள். அதற்கு பதில் இதுவரை சொல்லப்பட்டிராத, அதாவது ‘மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்ற உண்மையை விளக்கும் வேதபாடத்தைப் படிக்க கவனம் செலுத்துங்கள்.
நரகத்தை ஆளுவது யார்? நரகத்தில் இப்போது மக்கள் இருக்கிறார்களா? நரகம் எப்படிப்பட்டது, அது எத்தனை பெரியது? நரகத்திற்கு அதிகாரியாக தேவன் பிசாசை நியமித்தாரா?
வேதத்தில் கூறப்பட்டுள்ள ஆச்சரியமூட்டுகிற ஆயிரவருட அரசாட்சி வரவிருக்கிறது, அதை தவறவிடவேண்டாம். அந்நேரம் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா? தெளிவான இவ்வேதபாடத்தில் உங்களுடைய எதிர்காலம் குறித்து கண்டறியுங்கள்.
நீங்கள் மனஅழுத்தத்தில், கவலையில், தொடர்ந்து சுகவீனத்தில் இருக்கிறீர்களா? உங்களது மருத்துவ செலவிற்கானத் தீர்வை வேதம் வைத்துள்ளது! இந்த வேதாகம ஆரோக்கிய இரகசியங்கள் உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றலாம்.
விசுவாசத்தினால் கிருபையைக்கொண்டு இரட்சிக்கப்படுகிறோ- மென்றால், நாம் ஏன் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியவேண்டும்?
கண்களைத் தெளிவிக்கக்கூடிய இவ்வேதபாடத்தில் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றிடுங்கள். பிசாசின் மிகவும் வல்லமைமிக்க கடைசிக்கால வஞ்சனையை முறியடிக்க இப்பொழுதும் நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
வெளிப்படுத்தல் 14ல் உள்ள முத்தூதின் செய்தி இன்றைக்கான பக்திவினயமான எச்சரிப்புகளைக் கொண்டுள்ளது.
வேதாகம ஆசாரிப்பு கூடாரம் பழமையானதும், பொருத்தமற்றதும் மற்றும் பயனற்றதுமான ஒன்றா? அது யூதர்களுக்கானது மட்டும் அல்ல. உங்களது நித்திய இரட்சிப்பிற்கான திறவுகோலை இன்று கண்டறியுங்கள்.
தானியேல் புத்தகத்தின் 8 மற்றும் 9ஆம் அதிகாரங்களில் உள்ள பெரிய காலத் தீர்க்கதரிசனங்களு- க்கானத் தெளிவான ஒரு பார்வை.
வேதத்தில் கூறப்படுள்ள இறுதி நியாயதீர்ப்பைக் குறித்து பயப்படுகிறீர்களா? அல்லது அது வெறும் கட்டுக்கதை என்று நினைக்கிறீர்களா? நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான சத்தியம் ‘நியாயதீர்ப்பு’ என்பதை நீங்கள் ஏன் அறியவேண்டும்?
எச்சரிக்கை: உங்களுக்கு இது தெரியக்கூடாது என சாத்தான் நினைக்கிறான்! மிருகத்தின் முத்திரை என்பது மைக்ரோ சிப் அல்லது பச்சை குத்துதல் அல்ல. ஆனால் அதைப் பற்றிய விளக்கத்தை வேதம் போதிப்பதால் உங்கள் வாழ்க்கை காப்பாற்றப்படலாம்.
வேதாகமத் தீர்க்கதரிசனங்க- ளுடன் அமெரிக்கா எங்கே பொருந்துகிறது என்பதை இப்பாடம் காட்டுகிறது.
வெளிப்படுத்தல் 17ல் கூறப்பட்டுள்ள “சிவப்பாடை அணிந்த வேசி” எனப்படும் பாபிலோனை வெளிப்படுத்துகிறது.
கிறிஸ்துவின் மணவாட்டி குறித்து வேதாகமம் முழுவதும் பேசப்படுகிறது. அது வெளிப்படுத்தலின் முடிவுகால தீர்க்கதரிசனங்க- ளுடன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. யார் இந்த இரகசியப் பெண்?
ஆவிமார்க்கத்துடன் தொடர்புடையவர்கள் கூறும் கணிப்புகளுக்குப் பின் தேவன் இருக்கிறாரா? தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்.
பொருளாதார பாதுகாப்பிற்கான வேதாகம பார்முளா அனைத்தும் தேவனுடைய வாக்குத்தத்தங்களி- னால் ஆதரிக்கப்படுகின்றன.
நீங்கள் தேவனை உண்மையாக நேசிக்கும்போது உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது? தேவனுடைய உணர்வளிக்கும் மற்றும் வாழ்வை மாற்றும் வேதபாடங்களினால் உங்களை நேசிக்கும் தேவனை அதிகம் நேசியுங்கள்.
நீங்கள் எல்லைமீறி சென்றுவிட்டீர்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? பரிசுத்த ஆவியானவர் உங்களை விட்டு எடுபட்டுவிட்டார் மற்றும் உங்களை மீட்டிருக்கக்கூடிய மிக முக்கியமான சத்தியம் எடுபட்டுவிட்டது என்பதற்கான அடையாளங்களைக் கண்டறியுங்கள்.
கூடுதல் தகவலுக்கு www.AFTV.in-ஐ பார்க்கவும்.
God is good all time
I wish to study the Bible